ஹிண்டால்கோ நான்காம் காலாண்டு முடிவுகள் வெளியீடு

May 24, 2024

ஹிண்டால்கோ நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 21.6% உயர்ந்து 31.74 பில்லியன் ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிபுணர்களின் கணிப்புகளை மீறி அதிக லாபம் பதிவாகியுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆதித்ய பிர்லா குழுமத்தின் கீழ் இயங்கும் நாட்டின் மிகப்பெரிய அலுமினியம் மற்றும் காப்பர் உற்பத்தியாளராக ஹிண்டால்கோ உள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் ஹிண்டால்கோ நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 55994 கோடி ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் […]

ஹிண்டால்கோ நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 21.6% உயர்ந்து 31.74 பில்லியன் ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிபுணர்களின் கணிப்புகளை மீறி அதிக லாபம் பதிவாகியுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆதித்ய பிர்லா குழுமத்தின் கீழ் இயங்கும் நாட்டின் மிகப்பெரிய அலுமினியம் மற்றும் காப்பர் உற்பத்தியாளராக ஹிண்டால்கோ உள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் ஹிண்டால்கோ நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 55994 கோடி ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் எபிட்டா மதிப்பு 7201 கோடி ஆக உள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 24% உயர்வாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu