பள்ளி பாடப் புத்தகங்களில் கடவுள் ராமர் பற்றிய பாடங்களை இடம்பெற செய்யலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் பிரதமர் மோடி தலைமையில் திறக்கப்பட உள்ளது. இதில் வரலாற்று பாட புத்தகங்களில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து என்சிஇஆர்டி சமூக அறிவியல் நிபுணர் குழு ராமர் பற்றிய பாடங்களை இடம்பெற செய்யலாம் என பரிந்துரை வழங்கியுள்ளது. இதனை அரசு ஏற்கும் பட்சத்தில் விரைவில் அனைத்து பள்ளி பாட புத்தகங்களிலும் கடவுள் ராமர் குறித்த வரலாறு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.