தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

December 20, 2023

கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருவதால் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருவதால் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu