ஹோண்டா அமேஸ், சிட்டி கார்கள் விலை 1% உயர்வு

ஹோண்டா நிறுவனம், தனது செடான் வகை வாகனங்களான ஹோண்டா சிட்டி மற்றும் ஹோண்டா அமேஸ் வாகனங்களின் விலையை வரும் ஜூன் முதல் 1% உயர்த்துவதாக அறிவித்துள்ளது. மேலும், அதன் ஒவ்வொரு வேரியன்ட்டுக்கும் விலைகளில் மாற்றம் இருக்கும் என தெரிவித்துள்ளது. ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணை வேந்தர் குணால் பேகல், இந்த தகவலை உறுதி செய்துள்ளார். தற்போதைய நிலையில், ஹோண்டா அமேஸ் 6.99 லட்சம் முதல் 9.6 லட்சம் வரை விற்கப்படுகிறது. அதே வேளையில், […]

ஹோண்டா நிறுவனம், தனது செடான் வகை வாகனங்களான ஹோண்டா சிட்டி மற்றும் ஹோண்டா அமேஸ் வாகனங்களின் விலையை வரும் ஜூன் முதல் 1% உயர்த்துவதாக அறிவித்துள்ளது. மேலும், அதன் ஒவ்வொரு வேரியன்ட்டுக்கும் விலைகளில் மாற்றம் இருக்கும் என தெரிவித்துள்ளது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணை வேந்தர் குணால் பேகல், இந்த தகவலை உறுதி செய்துள்ளார். தற்போதைய நிலையில், ஹோண்டா அமேஸ் 6.99 லட்சம் முதல் 9.6 லட்சம் வரை விற்கப்படுகிறது. அதே வேளையில், ஹோண்டா சிட்டி 11.55 லட்சம் முதல் 20.39 லட்சம் வரை விற்கப்படுகிறது. இந்நிலையில், ஒப்பீட்டு அளவில் மிகக் குறைந்த அளவே விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், செடான் வாகன விற்பனையில் மிகப்பெரிய தாக்கத்தை இந்த விலை உயர்வு ஏற்படுத்தாது என்று கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu