இந்தியா-சீனா எல்லை விவகாரத்தில் தீர்வுக்கான நம்பிக்கை – இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு சீனா தயார்

July 1, 2025

ஷாங்காயில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் எல்லை பிரச்சினையை மையமாக்கி முக்கிய பரிமாற்றங்கள் நடைபெற்றன. சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக் கூட்டத்தில் இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் சீன பாதுகாப்பு மந்திரி டோங் ஜூன் நேரில் சந்தித்து எல்லை பிரச்சினை குறித்து 4 அம்சங்களை முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து, சீன வெளியுறவு அமைச்சகம் இந்தியாவுடன் எல்லை நியமன பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தது. எல்லையில் அமைதியை பேண இரு நாடுகளும் ஒரே திசையில் […]

ஷாங்காயில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் எல்லை பிரச்சினையை மையமாக்கி முக்கிய பரிமாற்றங்கள் நடைபெற்றன.

சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக் கூட்டத்தில் இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் சீன பாதுகாப்பு மந்திரி டோங் ஜூன் நேரில் சந்தித்து எல்லை பிரச்சினை குறித்து 4 அம்சங்களை முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து, சீன வெளியுறவு அமைச்சகம் இந்தியாவுடன் எல்லை நியமன பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தது. எல்லையில் அமைதியை பேண இரு நாடுகளும் ஒரே திசையில் செயல்பட வேண்டும் என்றும், தொடர்ந்து தொடர்பில் இருப்பது முன்னேற்றத்தின் அடையாளம் என சீன செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறினார். கிழக்கு லடாக் பிரச்னை பின்னணியில் இது முக்கிய நகர்வாக கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu