இரண்டு நாட்களில் 16% உயர்ந்த ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்குகள்

June 5, 2024

எப்எம்சிஜி வணிகத்தில் இந்திய அளவில் முதன்மையாக உள்ள ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் பங்குகள், கடந்த 2 நாட்களில் 16% உயர்வை பதிவு செய்துள்ளன. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியியாவதை ஒட்டி, கடந்த 2 நாட்களாக எஃப் எம் சி சி நிறுவனங்கள் பங்கு வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தின. அந்த வகையில், ஹிந்துஸ்தான் யூனிலீவர் முதன்மையாக விளங்கியது. பிரிட்டானியா, நெஸ்லே, டாபர், கோத்ரேஜ், இமாமி போன்ற நிறுவனங்களும் சிறப்பான வர்த்தகப் போக்கை பதிவு செய்தன. இந்த நிலையில், எப் […]

எப்எம்சிஜி வணிகத்தில் இந்திய அளவில் முதன்மையாக உள்ள ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் பங்குகள், கடந்த 2 நாட்களில் 16% உயர்வை பதிவு செய்துள்ளன.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியியாவதை ஒட்டி, கடந்த 2 நாட்களாக எஃப் எம் சி சி நிறுவனங்கள் பங்கு வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தின. அந்த வகையில், ஹிந்துஸ்தான் யூனிலீவர் முதன்மையாக விளங்கியது. பிரிட்டானியா, நெஸ்லே, டாபர், கோத்ரேஜ், இமாமி போன்ற நிறுவனங்களும் சிறப்பான வர்த்தகப் போக்கை பதிவு செய்தன. இந்த நிலையில், எப் எம் சி ஜி வணிகத்தில் தொடர்ந்து சிறப்பான முன்னேற்றம் காணப்படும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். அத்துடன், நெஸ்லே மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்குகளை ஆக்சிஸ் செக்யூரிட்டிஸ் பரிந்துரை செய்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu