ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய அல்கசார் வாகனம் அறிமுகம்

March 8, 2023

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவில் தனது புதிய எஸ்யூவி ரக அல்கசார் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனம், 1.5 டர்போ ஜிடிஐ பெட்ரோல் இன்ஜின் மூலம் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியச் சந்தையில் இதன் விலை 16.74 முதல் 20.25 லட்சம் வரை இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதே வேளையில், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மூலம் இயங்கும் அல்கசார் வாகனம் தொடர்ந்து சந்தையில் இருக்கும் என்று ஹூண்டாய் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இந்த டீசல் இன்ஜின் […]

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவில் தனது புதிய எஸ்யூவி ரக அல்கசார் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனம், 1.5 டர்போ ஜிடிஐ பெட்ரோல் இன்ஜின் மூலம் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியச் சந்தையில் இதன் விலை 16.74 முதல் 20.25 லட்சம் வரை இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

அதே வேளையில், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மூலம் இயங்கும் அல்கசார் வாகனம் தொடர்ந்து சந்தையில் இருக்கும் என்று ஹூண்டாய் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இந்த டீசல் இன்ஜின் வாகனம், இந்திய அரசின் வாகன வெளியேற்ற கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்பதை நிறுவனம் உறுதி செய்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu