அமெரிக்கா தேசிய கிரிக்கெட் லீக்கிற்கு ஐசிசி தடை விதித்துள்ளது.
ஐசிசி அமெரிக்காவின் தேசிய கிரிக்கெட் லீக்கிற்கு தடை விதித்துள்ளது. இதற்கான காரணமாக, ஐசிசி விதிகளின் படி, லீக் போட்டிகளில் குறைந்தபட்சம் 7 யுஎஸ்ஏ கிரிக்கெட் வீரர்கள் அல்லது அசோசியேட் வீரர்கள் எப்போதும் களத்தில் இருக்க வேண்டும் என்ற கட்டாய விதி உள்ளது. ஆனால், அமெரிக்கா நாட்டின் இந்த கிரிக்கெட் லீக்கில் 6 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே களத்தில் விளையாடி வந்தனர். இது ஐசிசி விதிகளை மீறி இருக்கும் நிலையில், எதிர்கால போட்டிகளில் இந்த லீக் அனுமதிக்கப்படமாட்டாது என்று ஐசிசி அறிவித்துள்ளது.