ICICI புருடென்ஷியல் IPO மூலம் பங்குகளை விற்பனை செய்ய திட்டம்

February 13, 2025

ICICI புருடென்ஷியல் IPO மூலம் 10000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ICICI புருடென்ஷியல் அசெட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்துடன் 10-15% பங்குகளை ஐபிஓவின் மூலம் விற்க திட்டமிட்டுள்ளது. ₹10,000 கோடி வரை திரட்டக் கூடிய இந்த ஐபிஓக்கு வணிக வங்கியாளர்களிடமிருந்து அனுமதி பெற வேண்டிய நிலையில் உள்ளது. ICICI வங்கி (51%) மற்றும் புருடென்ஷியல் பிஎல்சி (49%) இடையேயான கூட்டு முயற்சியான இந்த நிறுவனம் ₹9 லட்சம் கோடியேற்ப சொத்துகளை நிர்வகிக்கின்றது. […]

ICICI புருடென்ஷியல் IPO மூலம் 10000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ICICI புருடென்ஷியல் அசெட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்துடன் 10-15% பங்குகளை ஐபிஓவின் மூலம் விற்க திட்டமிட்டுள்ளது. ₹10,000 கோடி வரை திரட்டக் கூடிய இந்த ஐபிஓக்கு வணிக வங்கியாளர்களிடமிருந்து அனுமதி பெற வேண்டிய நிலையில் உள்ளது. ICICI வங்கி (51%) மற்றும் புருடென்ஷியல் பிஎல்சி (49%) இடையேயான கூட்டு முயற்சியான இந்த நிறுவனம் ₹9 லட்சம் கோடியேற்ப சொத்துகளை நிர்வகிக்கின்றது. பங்குகளை விற்பனை செய்தபின் அதிலிருந்து கிடைக்கும் நிகர வருமானம் பங்குதாரர்களுக்கு திருப்பி வழங்கப்படும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu