ஐ.டி.பி.ஐ. வங்கியுடன் 'ஹோண்டா கார்ஸ்' ஒப்பந்தம்

December 1, 2022

ஐ.டி.பி.ஐ., வங்கியுடன் 'ஹோண்டா கார்ஸ்' ஒப்பந்தம் செய்துள்ளது. 'ஹோண்டா கார்ஸ் இந்தியா' நிறுவனம் வாடிக்கையாளர்கள் தங்கள் நிறுவனத்தின் கார்களை, எளிமையான கார் நிதி திட்டங்கள் வாயிலாக வாங்குவதற்கு ஐ.டி.பி.ஐ., வங்கியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் அதிக கடன் வழங்கபடவுள்ளது. மேலும், கடனை திருப்பி செலுத்த அதிகபட்ச கால அளவை வழங்குவதற்காகவும் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கூட்டு முயற்சி வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என்றும் […]

ஐ.டி.பி.ஐ., வங்கியுடன் 'ஹோண்டா கார்ஸ்' ஒப்பந்தம் செய்துள்ளது.

'ஹோண்டா கார்ஸ் இந்தியா' நிறுவனம் வாடிக்கையாளர்கள் தங்கள் நிறுவனத்தின் கார்களை, எளிமையான கார் நிதி திட்டங்கள் வாயிலாக வாங்குவதற்கு ஐ.டி.பி.ஐ., வங்கியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் அதிக கடன் வழங்கபடவுள்ளது.

மேலும், கடனை திருப்பி செலுத்த அதிகபட்ச கால அளவை வழங்குவதற்காகவும் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கூட்டு முயற்சி வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu