தெலுங்கானாவில் முதன்முறையாக கண்டெய்னர் அடிப்படையிலான பள்ளிக்கூடம் திறக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவின் முலுகு மாவட்டத்தில், பள்ளிக்கூடம் அமைக்க வனத்துறை அனுமதி அளிக்காத நிலையில், கண்டெய்னர் அடிப்படையிலான புதிய பள்ளிக்கூடம் உருவாக்கப்பட்டுள்ளது. இது 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. மெளும்ன்அடுத்த வாரம் கல்விக்குப் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழங்குடி மக்களின் கல்வி தேவைகளை பூர்த்தி செய்ய, மாவட்ட ஆட்சியர் கண்டெய்னர் மருத்துவமனையையும் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.














