கொல்கத்தாவில் ஏவுகணை பூங்கா திறப்பு

தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் ஏவுகணை பூங்கா திறக்கப்பட்டுள்ளது. தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் ஏவுகணை பூங்கா திறக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் படை பலத்தை பறைசாற்றும் நவீன ஏவுகணைகளின் மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக பிரமோஸ், பிரித்வி மற்றும் 4 ஏவுகணைகளின் பிரமாண்ட மாதிரிகள் அங்கு நிறுவப்பட்டுள்ளன. மேலும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முழு உருவச்சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இதுகுறித்து கொல்கத்தா அறிவியல் நகர இயக்குனர் அனுராக் குமார் கூறுகையில், […]

தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் ஏவுகணை பூங்கா திறக்கப்பட்டுள்ளது.

தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் ஏவுகணை பூங்கா திறக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் படை பலத்தை பறைசாற்றும் நவீன ஏவுகணைகளின் மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக பிரமோஸ், பிரித்வி மற்றும் 4 ஏவுகணைகளின் பிரமாண்ட மாதிரிகள் அங்கு நிறுவப்பட்டுள்ளன. மேலும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முழு உருவச்சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

இதுகுறித்து கொல்கத்தா அறிவியல் நகர இயக்குனர் அனுராக் குமார் கூறுகையில், மக்கள் வழக்கமாக தொலைக்காட்சியில் குடியரசு தின விழா அணிவகுப்பில் பார்க்கும் ஏவுகணைகளை இங்கு நேரில் பார்க்கலாம். ஏவுகணை தொழில்நுட்பத்துறையில் இந்தியா அடைந்துள்ள பெரும் முன்னேற்றங்களை, இதன்மூலம் மக்கள் அறிந்து கொள்ள நவீன மாதிரிகள் கொண்ட ஏவுகணைப் பூங்காவை நாங்கள் அமைத்துள்ளோம் என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu