வரி பாக்கியை செலுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்

March 30, 2024

வருமானத்துவரித்துறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 11 கோடி வரி பாக்கியை செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி பழைய பான் கணக்கை பயன்படுத்தி வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளது. இதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 11 கோடி வரி பாக்கியை செலுத்துமாறு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னதாக காங்கிரஸ் கட்சி ரூபாய் 1823 கோடி வருமான வரி செலுத்த நோட்டீஸ் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

வருமானத்துவரித்துறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 11 கோடி வரி பாக்கியை செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி பழைய பான் கணக்கை பயன்படுத்தி வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளது. இதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 11 கோடி வரி பாக்கியை செலுத்துமாறு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னதாக காங்கிரஸ் கட்சி ரூபாய் 1823 கோடி வருமான வரி செலுத்த நோட்டீஸ் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu