ஸ்ரீபெரும்புதூரில் வருமான வரித்துறை சோதனை

September 27, 2023

ஸ்ரீபெரும்புதூரில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை திடீர் சோதனை வருகின்றனர். அதில் இன்று காலை எட்டு மணி முதல் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஸ்ரீபெரும்புதூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பிளக்ஸ் இந்தியா வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனத்திற்கு தொடர்புடைய 10 - க்கும் மேற்பட்ட இடங்களில் வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஸ்ரீபெரும்புதூரில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை திடீர் சோதனை வருகின்றனர். அதில் இன்று காலை எட்டு மணி முதல் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஸ்ரீபெரும்புதூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பிளக்ஸ் இந்தியா வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனத்திற்கு தொடர்புடைய 10 - க்கும் மேற்பட்ட இடங்களில் வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu