ஜனவரி முதல் முடிதிருத்து கட்டணங்களில் உயர்வு

December 23, 2024

முடிதிருத்தும் கட்டணம் உயர்வு குறித்து தமிழ்நாடு பாரம்பரிய மருத்துவர் சமூகம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு பாரம்பரிய மருத்துவர் சமூகம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் நடராஜன் பாரதிதாஸ் வெளியிட்ட அறிக்கையில், 2024 ஜனவரி 1-ந்தேதி முதல், தமிழ்நாடு முழுவதும் முடிதிருத்தும் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த முடிவின் காரணமாக, சேவிங்-49 மற்றும் கட்டிங்-99 என வெளியே விளம்பரங்கள் வைத்து சாதாரண தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்க வேண்டாம் என்றும், அனைத்து […]

முடிதிருத்தும் கட்டணம் உயர்வு குறித்து தமிழ்நாடு பாரம்பரிய மருத்துவர் சமூகம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு பாரம்பரிய மருத்துவர் சமூகம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் நடராஜன் பாரதிதாஸ் வெளியிட்ட அறிக்கையில், 2024 ஜனவரி 1-ந்தேதி முதல், தமிழ்நாடு முழுவதும் முடிதிருத்தும் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த முடிவின் காரணமாக, சேவிங்-49 மற்றும் கட்டிங்-99 என வெளியே விளம்பரங்கள் வைத்து சாதாரண தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்க வேண்டாம் என்றும், அனைத்து தொழிலாளர்களும் இந்த கட்டண உயர்வை பின்பற்ற வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu