குரூப் 4 தேர்வின் காலிபணியிடம் அதிகரிப்பு

October 9, 2024

குரூப் 4 தேர்வுக்கு 2,208 புதிய காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களை 2,208 அதிகரிக்கப்பட்டு மொத்தம் 8,932 ஆக உயர்த்தியுள்ளது. கடந்த ஜூன் 9 அன்று நடைபெற்ற இந்த தேர்வில் 6,244 பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த தேர்வினை 7,247 தேர்வு மையங்களில் 15.8 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதன் தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என தகவல் வெளியிடப்பட்டது. மேலும், […]

குரூப் 4 தேர்வுக்கு 2,208 புதிய காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களை 2,208 அதிகரிக்கப்பட்டு மொத்தம் 8,932 ஆக உயர்த்தியுள்ளது. கடந்த ஜூன் 9 அன்று நடைபெற்ற இந்த தேர்வில் 6,244 பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த தேர்வினை 7,247 தேர்வு மையங்களில் 15.8 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதன் தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என தகவல் வெளியிடப்பட்டது. மேலும், கடந்த சமயங்களில் தேர்வர்களால் பதிவுசெய்யப்பட்ட எண்ணிக்கையை முன்னிட்டு, கட்-ஆப் மதிப்பெண்கள் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu