விவசாயிகளை மகிழ்விக்கும் நெல் விலை உயர்வு – முதல்வர் உறுதி!

மேட்டூரில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், காவிரியின் முக்கியத்துவம், விவசாய பயன்கள், மற்றும் நெல் விலை உயர்வுகள் குறித்து அறிவித்தார். காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு உயிர்நாடி என்று குறிப்பிடும் முதல்வர், கடந்த 4 ஆண்டுகளாக மேட்டூர் அணை திட்டமிட்ட நேரத்தில் திறக்கப்படுகிறது என்று தெரிவித்தார். விழாவில் விவசாயிகளை மகிழ்விக்கும் வகையில், நெல் கொள்முதல் விலை ரூ.131 உயர்த்தப்பட்டு ரூ.2,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சன்ன ரக நெல்லுக்கு கூடுதல் ரூ.156 உயர்வுடன் ஒரு குவிண்டால் ரூ.2,547-க்கு கொள்முதல் செய்யப்படும். […]

மேட்டூரில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், காவிரியின் முக்கியத்துவம், விவசாய பயன்கள், மற்றும் நெல் விலை உயர்வுகள் குறித்து அறிவித்தார்.

காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு உயிர்நாடி என்று குறிப்பிடும் முதல்வர், கடந்த 4 ஆண்டுகளாக மேட்டூர் அணை திட்டமிட்ட நேரத்தில் திறக்கப்படுகிறது என்று தெரிவித்தார். விழாவில் விவசாயிகளை மகிழ்விக்கும் வகையில், நெல் கொள்முதல் விலை ரூ.131 உயர்த்தப்பட்டு ரூ.2,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சன்ன ரக நெல்லுக்கு கூடுதல் ரூ.156 உயர்வுடன் ஒரு குவிண்டால் ரூ.2,547-க்கு கொள்முதல் செய்யப்படும். இந்த உயர்வால் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரடி நன்மை பெறுவார்கள் எனவும் தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu