இந்தியா - வங்காளதேசம் அணி இன்று மோதல்

October 19, 2023

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று இந்தியா வங்காளதேசம் அணி இடையே புனேவில் நடைபெறுகிறது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பத்து நாடுகள் பங்கேற்றுள்ளது. ஒவ்வொரு அணியும் நேற்றுடன் தலா 3 ஆட்டத்தில் விளையாடிவிட்டன. இன்று முதல் நான்காவது ஆட்டம் தொடர்கிறது. இதில் இந்திய அணி விளையாடிய மூன்று ஆட்டத்திலும் தொடர்ந்து வெற்றியை பெற்றுள்ளது. முதல் போட்டி சேப்பாக்கம் மைதானம் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், டெல்லியில் ஆப்கானிஸ்தானை […]

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று இந்தியா வங்காளதேசம் அணி இடையே புனேவில் நடைபெறுகிறது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பத்து நாடுகள் பங்கேற்றுள்ளது. ஒவ்வொரு அணியும் நேற்றுடன் தலா 3 ஆட்டத்தில் விளையாடிவிட்டன. இன்று முதல் நான்காவது ஆட்டம் தொடர்கிறது. இதில் இந்திய அணி விளையாடிய மூன்று ஆட்டத்திலும் தொடர்ந்து வெற்றியை பெற்றுள்ளது. முதல் போட்டி சேப்பாக்கம் மைதானம் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், டெல்லியில் ஆப்கானிஸ்தானை எட்டு விக்கெட் வித்தியாசத்திலும், அகமதாபாத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வென்றது. இந்தியா இன்று தனது நான்காவது ஆட்டத்தை வங்காளதேசம் அணியுடன் விளையாட உள்ளது. மேலும் வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா இன்றும் வெற்றி அடையுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu