கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற டி20 போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் விளையாடியது.
உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடியதில் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் ஆடியது. போட்டியின் முடிவில் ஆஸ்திரேலியா அணி மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணி இறுதியில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 29 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது இதன் அடிப்படையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.