பாஜக- வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தீவிரம்

September 1, 2023

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக இயங்கி வருகின்றனர். இந்தியாவில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட 26 கட்சிகள் இந்தியா (I.N.D.I.A) இந்தியா எனும் பெயரில் ஒரு கூட்டணியை அமைத்துள்ளன. இதற்கான முதல் மற்றும் இரண்டாம் சந்திப்பு கூட்டங்கள் கடந்த ஜூன் 23ஆம் தேதி மற்றும் ஜூலை 17,18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மூன்றாம் கட்ட சந்திப்பு மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் தற்போது நடந்து வருகிறது. இக்கூட்டத்தில் […]

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக இயங்கி வருகின்றனர்.

இந்தியாவில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட 26 கட்சிகள் இந்தியா (I.N.D.I.A) இந்தியா எனும் பெயரில் ஒரு கூட்டணியை அமைத்துள்ளன. இதற்கான முதல் மற்றும் இரண்டாம் சந்திப்பு கூட்டங்கள் கடந்த ஜூன் 23ஆம் தேதி மற்றும் ஜூலை 17,18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மூன்றாம் கட்ட சந்திப்பு மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் தற்போது நடந்து வருகிறது.

இக்கூட்டத்தில் தொகுதி பங்கீடு, கூட்டு செயல் கமிட்டிகள் அமைத்தல், கூட்டணியின் கொள்கைகள் மற்றும் குறைந்தபட்ச செயல்திட்டங்கள் உட்பட பல முக்கிய விஷயங்கள் குறித்து முடிவெடுக்க பட உள்ளன. முக்கியமாக ஆளும் கட்சியான பாஜக வை வீழ்த்த செயல்படுத்த வேண்டிய செயல்கள் அமைக்க வேண்டிய வியூகம் போன்றவை பற்றி விவாதிக்க உள்ளன. எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu