எடை குறைந்த புல்லட் ப்ரூப் ஜாக்கெட் உருவாக்கி இந்தியா சாதனை

எடை குறைந்த புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டை உருவாக்கி இந்தியா சாதனை படைத்துள்ளது. மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இந்த எடை குறைந்த புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டை வடிவமைத்துள்ளது. பாதுகாப்புத் துறையில் தற்சார்பு நிலையை அடைவதற்கான இலக்கை நோக்கி இந்தியா பயணித்து வருகிறது. அதன் பகுதியாக, உள்நாட்டிலேயே, மிகவும் இலகுவான, எடை குறைந்த புல்லட் ப்ரூப் ஜாக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜாக்கெட் 6 குண்டுகள் வரை தடுக்கும் திறன் கொண்டதாகும். அத்துடன், 7.62 * 64 […]

எடை குறைந்த புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டை உருவாக்கி இந்தியா சாதனை படைத்துள்ளது. மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இந்த எடை குறைந்த புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டை வடிவமைத்துள்ளது.

பாதுகாப்புத் துறையில் தற்சார்பு நிலையை அடைவதற்கான இலக்கை நோக்கி இந்தியா பயணித்து வருகிறது. அதன் பகுதியாக, உள்நாட்டிலேயே, மிகவும் இலகுவான, எடை குறைந்த புல்லட் ப்ரூப் ஜாக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜாக்கெட் 6 குண்டுகள் வரை தடுக்கும் திறன் கொண்டதாகும். அத்துடன், 7.62 * 64 ஆர் ஏ பி ஐ ரக குண்டுகளை கூட தடுக்கும் திறன் கொண்டது. இந்த புல்லட் ப்ரூப் ஜாக்கெட் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் பாராட்டு தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu