இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 56240 ஆக உயர்வு

March 14, 2023

கடந்த மார்ச் 3ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 56240 கோடி டாலர்களாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய வாரத்தை விட 146 கோடி டாலர்கள் கூடுதலாகும். இதன் மூலம், 2023 ஆம் ஆண்டு முதல் சரிந்து வந்த அந்நியச் செலாவணியில் உயர்வு காணப்பட்டுள்ளது. மார்ச் 3ம் தேதி நிலவரப்படி, இந்தியாவின் மொத்த அந்நிய நாணய சொத்து மதிப்பு 120 டாலர்கள் உயர்ந்து, 49710 கோடி டாலர்களாக டாலர்களாகபதிவாகியுள்ளது.. அதே வேளையில்,, நாட்டின் மொத்த […]

கடந்த மார்ச் 3ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 56240 கோடி டாலர்களாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய வாரத்தை விட 146 கோடி டாலர்கள் கூடுதலாகும். இதன் மூலம், 2023 ஆம் ஆண்டு முதல் சரிந்து வந்த அந்நியச் செலாவணியில் உயர்வு காணப்பட்டுள்ளது.

மார்ச் 3ம் தேதி நிலவரப்படி, இந்தியாவின் மொத்த அந்நிய நாணய சொத்து மதிப்பு 120 டாலர்கள் உயர்ந்து, 49710 கோடி டாலர்களாக டாலர்களாகபதிவாகியுள்ளது.. அதே வேளையில்,, நாட்டின் மொத்த தங்கம் இருppuப்பு 2.82 கோடி டாலர்கள் அதிகரித்து, 4179 கோடி டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச நாணய நிதியத்தால் உருவாக்கப்பட்ட கையிருப்பு சொத்துக்கள், அதாவது எஸ்டிஆர் 1.8 கோடி சரிந்து 1810 கோடி டாலர்களாக பதிவாகியுள்ளது. மேலும், சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவின் கையிருப்பு 3.6 கோடி டாலர்கள் குறைந்து, 506.2 கோடி டாலர்களாக பதிவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu