இந்தியா ரஷ்யா ஏவுகணை இறக்குமதி – எல்லைப் பாதுகாப்புக்கு வலுவூட்டல்

இந்தியா ரஷ்யாவிலிருந்து இக்லா-எஸ் என்ற மேம்பட்ட குறுகிய தூர ஏவுகணைகளை இறக்குமதி செய்துள்ளது. பாகிஸ்தானுடன் பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்தியா ரஷ்யாவிலிருந்து இக்லா-எஸ் என்ற மேம்பட்ட குறுகிய தூர ஏவுகணைகளை இறக்குமதி செய்துள்ளது. அவசரத்துக்கான ஆயுதக் களஞ்சியமாக பயன்படுத்துவதற்காக இந்திய ராணுவம் ரூ.260 கோடி மதிப்பிலான இந்த ஏவுகணைகளை பெற்றுள்ளது. தற்போது அவை எல்லைப் பகுதிக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இவை போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் உள்ளிட்டவைகளுக்கு எதிராக பாதுகாப்பு வழங்கும் திறன் […]

இந்தியா ரஷ்யாவிலிருந்து இக்லா-எஸ் என்ற மேம்பட்ட குறுகிய தூர ஏவுகணைகளை இறக்குமதி செய்துள்ளது.

பாகிஸ்தானுடன் பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்தியா ரஷ்யாவிலிருந்து இக்லா-எஸ் என்ற மேம்பட்ட குறுகிய தூர ஏவுகணைகளை இறக்குமதி செய்துள்ளது. அவசரத்துக்கான ஆயுதக் களஞ்சியமாக பயன்படுத்துவதற்காக இந்திய ராணுவம் ரூ.260 கோடி மதிப்பிலான இந்த ஏவுகணைகளை பெற்றுள்ளது. தற்போது அவை எல்லைப் பகுதிக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இவை போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் உள்ளிட்டவைகளுக்கு எதிராக பாதுகாப்பு வழங்கும் திறன் கொண்டவை. இந்திய ராணுவத்தின் பயன்படுத்தலில் ஏற்கனவே உள்ள இக்லா ஏவுகணைகளின் மேம்பட்ட வடிவமே இக்லா-எஸ் ஆகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu