எகிப்தில் நடக்கும் செஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து இந்தியா விலகல்

October 14, 2023

உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து இந்தியா விலகுவதாக அறிவித்துள்ளது.உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி எகிப்து நகரில் இன்று முதல் 25ஆம் தேதி வரை நடக்கப்பட்டுள்ளது. இது 8,10 12 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் 39 வீரர்கள் இந்தியா சார்பில் கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. போட்டி நடைபெறும் இடமானது இஸ்ரேலில் போர் நடக்கும் இடத்தில் இருந்து 400 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைந்துள்ளது. இதனால் வீரர்களின் பாதுகாப்பு கருதி இந்திய செஸ் சம்மேளனம் அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu