27 ஆண்டுகளுக்கு பின் ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியா

இந்திய அணி 27 ஆண்டுகளுக்கு பின் ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டிக்கு தகுதி பெற்றது. சவுதி அரேபியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.இதில் 24 அணிகள் 6 பிரிவுகளில் பிரிக்கப்பட்டு, லீக்கில் மோதுகின்றன.இந்திய அணியின் 4-வது தகுதி சுற்று ஆட்டம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று மாலை நடந்தது.இந்த ஆட்டத்தில், இந்திய அணி 88-69 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தி, ஆசிய […]

இந்திய அணி 27 ஆண்டுகளுக்கு பின் ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டிக்கு தகுதி பெற்றது.

சவுதி அரேபியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.இதில் 24 அணிகள் 6 பிரிவுகளில் பிரிக்கப்பட்டு, லீக்கில் மோதுகின்றன.இந்திய அணியின் 4-வது தகுதி சுற்று ஆட்டம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று மாலை நடந்தது.இந்த ஆட்டத்தில், இந்திய அணி 88-69 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தி, ஆசிய கோப்பை தகுதி பெற்றுள்ளது.இந்த வெற்றி இந்திய அணியின் 27 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu