இந்தியாவுக்கு இங்கிலாந்தில் இருந்து தங்கம் வரவு

October 30, 2024

இங்கிலாந்தில் இருந்து 102 டன் தங்கம் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள பாங்க் ஆப் இங்கிலாந்தின் பெட்டகத்திலிருந்து 102 டன் தங்கம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த தங்கம், நாட்டின் பாதுகாப்பான இடங்களில் அனுப்பப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாத இறுதியில் உள்ளூர் பெட்டகங்களில் 510.46 டன் தங்கம் இருந்ததாகவும், மார்ச் இறுதியில் 408 டன்னாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இருந்து 102 டன் தங்கம் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள பாங்க் ஆப் இங்கிலாந்தின் பெட்டகத்திலிருந்து 102 டன் தங்கம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த தங்கம், நாட்டின் பாதுகாப்பான இடங்களில் அனுப்பப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாத இறுதியில் உள்ளூர் பெட்டகங்களில் 510.46 டன் தங்கம் இருந்ததாகவும், மார்ச் இறுதியில் 408 டன்னாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu