புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இந்தியா - உலக கோப்பை கிரிக்கெட்

October 30, 2023

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மாறி மாறி முதலிடத்தை பிடித்து வருகின்றன. நேற்றைய இந்தியா இங்கிலாந்து இடையேயான போட்டிக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்கா முதல் இடத்தை வகித்து வந்தது. தற்போது இந்தியா ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா 6 போட்டிகளில் ஐந்து வெற்றி பெற்று இரண்டாவது இடத்தையும், ரன் ரேட்டில் இந்தியாவை விட தென்னாபிரிக்கா முதல் இடத்தில் உள்ளது. நியூஸ்லாந்து ஆறு போட்டியில் நான்கில் வெற்றி […]

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மாறி மாறி முதலிடத்தை பிடித்து வருகின்றன. நேற்றைய இந்தியா இங்கிலாந்து இடையேயான போட்டிக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்கா முதல் இடத்தை வகித்து வந்தது. தற்போது இந்தியா ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா 6 போட்டிகளில் ஐந்து வெற்றி பெற்று இரண்டாவது இடத்தையும், ரன் ரேட்டில் இந்தியாவை விட தென்னாபிரிக்கா முதல் இடத்தில் உள்ளது. நியூஸ்லாந்து ஆறு போட்டியில் நான்கில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா ஆறில் நான்கு வெற்று பெற்று நான்காவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் ரன்ரேட்டால் ஆஸ்திரேலியா நியூசிலாந்தை விட பின்தங்கியுள்ளது. மீதமுள்ள ஆப்கானிஸ்தான்,நெதர்லாந்து, வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள் ஐந்து முதல் பத்து இடங்களை பிடித்துள்ளன. இதில் நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்தை பெற்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu