இந்தியா - அமெரிக்கா இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்திப்பு

November 10, 2023

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான இருநாட்டு நல்லுறவு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று தொடங்கியுள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான நல்லுறவு குறித்த பேச்சுவார்த்தை இன்று தொடங்கப்பட்டது. இதில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்பு துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் கலந்து கொள்கின்றனர். இதில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும், உலகளாவிய கவலைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் இந்து பசிப்பிக்கில் ஒத்துழைப்பை […]

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான இருநாட்டு நல்லுறவு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று தொடங்கியுள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான நல்லுறவு குறித்த பேச்சுவார்த்தை இன்று தொடங்கப்பட்டது. இதில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்பு துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் கலந்து கொள்கின்றனர். இதில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும், உலகளாவிய கவலைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் இந்து பசிப்பிக்கில் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதம் செய்யப்பட உள்ளன. இதனை தொடர்ந்து இன்று டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் சந்தித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu