ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி கால் இறுதியில் இந்தியா வெற்றி

December 13, 2023

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கடந்த ஐந்தாம் தேதி முதல் 16ஆம் தேதி வரை ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இவை நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணி கால் இறுதிக்கு முன்னேறும். இதில் இந்தியா சி பிரிவில் இடம் பெற்றுள்ளது. தற்போது கால் இறுதி சுற்றில் இந்தியா […]

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கடந்த ஐந்தாம் தேதி முதல் 16ஆம் தேதி வரை ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இவை நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணி கால் இறுதிக்கு முன்னேறும். இதில் இந்தியா சி பிரிவில் இடம் பெற்றுள்ளது. தற்போது கால் இறுதி சுற்றில் இந்தியா நெதர்லாந்து அணிகள் மோதியதில் இந்தியா 4- 3 என அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் கால் இறுதியில் வென்ற இந்தியா வரும் 14ஆம் தேதி அறை இறுதியில் ஜெர்மனியுடன் மோத உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu