மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றி

மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய மகளிர் 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. 9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. அதில் நேற்றைய ஆட்டத்தில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் துபாயில் மோதின. டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 172 ரன்கள் குவித்து. அதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 90 ரன்களில் ஆல் அவுட்டானது. […]

மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய மகளிர் 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. அதில் நேற்றைய ஆட்டத்தில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் துபாயில் மோதின. டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 172 ரன்கள் குவித்து. அதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 90 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால், இந்தியா 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu