இந்தியா ஒன்பதாவது முறையாக மீண்டும் வெற்றி

November 14, 2023

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தொடர்ந்து 9 முறை வெற்றி பெற்றுள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் நெதர்லாந்து இடையேயான போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இதனை அடுத்து 50 ஓவர் முடிவில் இந்தியா 410 ரன்கள் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய நெதர்லாந்து அணி 47.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்தியா 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதுவரை […]

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தொடர்ந்து 9 முறை வெற்றி பெற்றுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் நெதர்லாந்து இடையேயான போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இதனை அடுத்து 50 ஓவர் முடிவில் இந்தியா 410 ரன்கள் எடுத்தது.

பின்னர் களம் இறங்கிய நெதர்லாந்து அணி 47.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்தியா 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதுவரை நடைபெற்ற ஒன்பது போட்டிகளிலும் இந்தியா தொடர் வெற்றியை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu