இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

October 20, 2023

வங்காளதேசம் மற்றும் இந்தியா இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று புனேவில் நடைபெற்றது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் வங்காளதேச அணிக்கு இடையேயான போட்டி நேற்று புனேவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. வங்காளதேச அணியின் துவக்க வீரர்களா தன்சித் ஹாசன் மற்றும் லிட்டன் தாஸ் களமிறங்கினர். இருவரும் முறையே 51 மற்றும் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் […]

வங்காளதேசம் மற்றும் இந்தியா இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று புனேவில் நடைபெற்றது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் வங்காளதேச அணிக்கு இடையேயான போட்டி நேற்று புனேவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. வங்காளதேச அணியின் துவக்க வீரர்களா தன்சித் ஹாசன் மற்றும் லிட்டன் தாஸ் களமிறங்கினர். இருவரும் முறையே 51 மற்றும் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். போட்டியில் முடிவில் வங்காளதேசம் எட்டு விக்கெட் இழந்து 256 ரன்களை எடுத்தது. அதனை அடித்து இந்திய அணியின் துவக்க வீரர்களா ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கி இருவரும் முறையே 48 மற்றும் 53 ரன்கள் எடுத்தனர். இவர்களை தொடர்ந்து விராட் கோலி தனது நிதானமான ஆட்டத்தில் 97 பந்துகளில் 103 ரன்களை குவித்தார். இறுதியில் 41.3 ஓவரில் 261 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu