இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.6% ஆக அதிகரிப்பு

December 1, 2023

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.6% ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்புகளை விட உயர்வாக பதிவாகியுள்ளது. குறிப்பாக, உற்பத்தி துறையில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்பு எதிர்பார்ப்பை விட செப்டம்பர் காலாண்டில் உயர்ந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், முந்தைய காலாண்டை விட சற்று குறைவாகவே வளர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மேலும், 2024 ஆம் நிதி ஆண்டின் முதல் பாதியை பொறுத்தவரை, 7.7% பொருளாதார […]

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.6% ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்புகளை விட உயர்வாக பதிவாகியுள்ளது. குறிப்பாக, உற்பத்தி துறையில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்பு எதிர்பார்ப்பை விட செப்டம்பர் காலாண்டில் உயர்ந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், முந்தைய காலாண்டை விட சற்று குறைவாகவே வளர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மேலும், 2024 ஆம் நிதி ஆண்டின் முதல் பாதியை பொறுத்தவரை, 7.7% பொருளாதார வளர்ச்சியை இந்தியா பதிவு செய்துள்ளது. இதுவே, 2023 ஆம் நிதி ஆண்டின் முதல் பாதியில், 9.5% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu