இந்தியாவின் வர்த்தக இடைவெளி 5 மாத வீழ்ச்சி

October 13, 2023

ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இடையிலான இந்தியாவின் வர்த்தக இடைவெளி 5 மாத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.கடந்த செப்டம்பர் மாதத்தில், இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி அளவு 2.59% சரிந்து, 35.4 பில்லியன் டாலர்களாக பதிவாகியுள்ளது. அதே சமயத்தில், இந்தியாவின் ஒட்டுமொத்த இறக்குமதி அளவு 15% சரிந்து 53.84 பில்லியன் டாலர்களாக பதிவாகியுள்ளது. எனவே, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியவற்றின் இடைவெளி 19.37 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. நடப்பு நிதி ஆண்டின் தொடக்கம் முதல், இந்தியாவின் இறக்குமதியில் 12.23% […]

ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இடையிலான இந்தியாவின் வர்த்தக இடைவெளி 5 மாத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.கடந்த செப்டம்பர் மாதத்தில், இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி அளவு 2.59% சரிந்து, 35.4 பில்லியன் டாலர்களாக பதிவாகியுள்ளது. அதே சமயத்தில், இந்தியாவின் ஒட்டுமொத்த இறக்குமதி அளவு 15% சரிந்து 53.84 பில்லியன் டாலர்களாக பதிவாகியுள்ளது. எனவே, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியவற்றின் இடைவெளி 19.37 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. நடப்பு நிதி ஆண்டின் தொடக்கம் முதல், இந்தியாவின் இறக்குமதியில் 12.23% சரிவு காணப்பட்டுள்ளது. அதே சமயத்தில், இந்தியாவின் ஏற்றுமதியில் 8.77% சரிவு உணரப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu