சர்க்கரை ஏற்றுமதிக்கான தடை நீட்டிப்பு

October 18, 2023

இந்தியா, அக்டோபர் 31ஆம் தேதி வரையில் சர்க்கரை ஏற்றுமதியை தடை செய்திருந்தது. தற்போது, இந்த தடை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம், சர்க்கரை ஏற்றுமதி தடை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. அதே சமயத்தில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுக்கு CXL மற்றும் TRQ கோட்டாவில் வழங்கப்பட்டு வரும் சர்க்கரை ஏற்றுமதிக்கு இந்த ஏற்றுமதி தடை பொருந்தாது என தெரிவித்துள்ளது. உலக அளவில், சர்க்கரை ஏற்றுமதியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. எனினும், உள்நாட்டு தேவைகளை பூர்த்தி […]

இந்தியா, அக்டோபர் 31ஆம் தேதி வரையில் சர்க்கரை ஏற்றுமதியை தடை செய்திருந்தது. தற்போது, இந்த தடை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம், சர்க்கரை ஏற்றுமதி தடை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. அதே சமயத்தில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுக்கு CXL மற்றும் TRQ கோட்டாவில் வழங்கப்பட்டு வரும் சர்க்கரை ஏற்றுமதிக்கு இந்த ஏற்றுமதி தடை பொருந்தாது என தெரிவித்துள்ளது. உலக அளவில், சர்க்கரை ஏற்றுமதியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. எனினும், உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், நிகழாண்டு பருவ மழை அளவை கருத்தில் கொண்டும், சர்க்கரை ஏற்றுமதிக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu