ஆஸ்திரேலிய பாராளுமன்ற எம்பி ஆக இந்திய வம்சாவளி நபர் நியமனம்

February 6, 2024

ஆஸ்திரேலிய பாராளுமன்ற எம்பி ஆக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வருண் கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு ஆஸ்திரேலியா தொகுதியின் செனட் உறுப்பினராக வருண் கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முன்னதாக அந்தப் பதவியில் இருந்த பாட்ரிக் டாட்சென் உடல் நலக்குறைவு காரணமாக பதவி விலகியதை தொடர்ந்து, இவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் வருண் கோஷ், தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர். மேலும், ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தின் செனட் உறுப்பினராக இந்தியர் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே […]

ஆஸ்திரேலிய பாராளுமன்ற எம்பி ஆக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வருண் கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு ஆஸ்திரேலியா தொகுதியின் செனட் உறுப்பினராக வருண் கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முன்னதாக அந்தப் பதவியில் இருந்த பாட்ரிக் டாட்சென் உடல் நலக்குறைவு காரணமாக பதவி விலகியதை தொடர்ந்து, இவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் வருண் கோஷ், தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர். மேலும், ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தின் செனட் உறுப்பினராக இந்தியர் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu