ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் இந்திய வீரர் தோல்வி

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் இந்திய வீரர் ராம்குமார் தோல்வி அடைந்தார். ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில், இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் மற்றும் கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் ஷெவ்சென்கோ மோதினர். இதில் ராம்குமார், 1-6, 6-7 (3-7) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் இந்திய வீரர் ராம்குமார் தோல்வி அடைந்தார்.

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில், இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் மற்றும் கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் ஷெவ்சென்கோ மோதினர். இதில் ராம்குமார், 1-6, 6-7 (3-7) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu