இந்தியன் சூப்பர் லீக் போட்டி: மும்பை சிட்டி அணி வெற்றி

கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி வெற்றி பெற்றது. இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) 11வது பருவத்தின் ஒரு லீக் ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் ஈஸ்ட் பெங்கால் மற்றும் மும்பை சிட்டி அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில், மும்பை அணியின் சிறப்பான செயல்பாட்டில் இரு கோல்களை அடித்து 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால், 2வது பாதியில் ஈஸ்ட் பெங்கால் அணி திரும்பி, அடுத்தடுத்து 2 […]

கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி வெற்றி பெற்றது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) 11வது பருவத்தின் ஒரு லீக் ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் ஈஸ்ட் பெங்கால் மற்றும் மும்பை சிட்டி அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில், மும்பை அணியின் சிறப்பான செயல்பாட்டில் இரு கோல்களை அடித்து 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால், 2வது பாதியில் ஈஸ்ட் பெங்கால் அணி திரும்பி, அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து ஆட்டத்தை சமம் செய்தது.

ஆட்டம் டிராவில் முடிவடைவதாக எதிர்பார்க்கப்பட்ட போதிலும், மும்பை சிட்டி அணியினர் மேலும் ஒரு கோல் அடித்து 3-2 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu