இந்தியன் வெல்ஸ் ஓபன் - கால் இறுதி சுற்றுக்கு முன்னேறிய இகா ஸ்வியாடெக்

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியன் வெல்ஸ் பகுதியில் நடைபெற்று வருகின்றது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் யூலியா புதின்சேவாவுடன் மோதினார். இதில் இகா ஸ்வியாடெக் 6-1,6-2 என்ற நேர் செட் கணக்கில் கஜகஸ்தான் வீராங்கனை சேவாவை தோற்கடித்தார். இதனை தொடர்ந்து இகா ஸ்வியாடெக் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறி […]

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியன் வெல்ஸ் பகுதியில் நடைபெற்று வருகின்றது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் யூலியா புதின்சேவாவுடன் மோதினார். இதில் இகா ஸ்வியாடெக் 6-1,6-2 என்ற நேர் செட் கணக்கில் கஜகஸ்தான் வீராங்கனை சேவாவை தோற்கடித்தார். இதனை தொடர்ந்து இகா ஸ்வியாடெக் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu