இந்தியாவின் பிப்ரவரி மாத மொத்த விலை பணவீக்கம் 4 மாத வீழ்ச்சி

March 14, 2024

கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் 0.2% ஆக பதிவாகியுள்ளது. இது கடந்த 4 மாதங்களில் பதிவாகும் மிகக் குறைந்த பணவீக்கம் ஆகும். கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையில் இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் மைனஸ் விகிதத்தில் பதிவாகி வந்தது. கடந்த நவம்பர் மாதம் முதல் நேர்மறையாக பதிவாகி வருகிறது. இது நவம்பரில் 0.26% ஆக இருந்து, ஜனவரியில் 0.27% ஆக பதிவானது. பிப்ரவரியில் 0.2% ஆக சரிவடைந்துள்ளது. உணவு பணவீக்கம் […]

கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் 0.2% ஆக பதிவாகியுள்ளது. இது கடந்த 4 மாதங்களில் பதிவாகும் மிகக் குறைந்த பணவீக்கம் ஆகும்.

கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையில் இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் மைனஸ் விகிதத்தில் பதிவாகி வந்தது. கடந்த நவம்பர் மாதம் முதல் நேர்மறையாக பதிவாகி வருகிறது. இது நவம்பரில் 0.26% ஆக இருந்து, ஜனவரியில் 0.27% ஆக பதிவானது. பிப்ரவரியில் 0.2% ஆக சரிவடைந்துள்ளது. உணவு பணவீக்கம் 6.85% -ல் இருந்து 6.95% ஆக உயர்ந்துள்ளது. காய்கறிகள் சார்ந்த பணவீக்கம் 19.71% -ல் இருந்து 19.78% ஆக உயர்ந்துள்ளது. பருப்பு வகைகளை பொறுத்தவரை, பிப்ரவரி மாதத்தில் 18.48% பணவீக்கம் பதிவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu