இந்தியாவின் முதல் ரேபிட் ரயில் - அடுத்த வாரம் முதல் இயக்கம்

October 11, 2023

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, வரும் வாரத்தில், இந்தியாவின் முதல் ரேபிட் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. RapidX என்று பெயரிடப்பட்டுள்ள இந்தியாவின் முதல் ரேபிட் ரயில் சேவை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடங்கப்பட உள்ளது. மேலும், முதல் ரேபிட் ரயிலை பெண் பைலட்டுகள் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி என்பது பெண்களை போற்றும் பண்டிகையாகும். எனவே, குறிப்பிட்ட அந்த விழா சமயத்தில் பெண்களால் ரயில் சேவை இயக்கப்படுவது வரலாற்று சிறப்புமிக்கதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, காசியாபத்திலிருந்து 17 […]

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, வரும் வாரத்தில், இந்தியாவின் முதல் ரேபிட் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

RapidX என்று பெயரிடப்பட்டுள்ள இந்தியாவின் முதல் ரேபிட் ரயில் சேவை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடங்கப்பட உள்ளது. மேலும், முதல் ரேபிட் ரயிலை பெண் பைலட்டுகள் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி என்பது பெண்களை போற்றும் பண்டிகையாகும். எனவே, குறிப்பிட்ட அந்த விழா சமயத்தில் பெண்களால் ரயில் சேவை இயக்கப்படுவது வரலாற்று சிறப்புமிக்கதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, காசியாபத்திலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த ரயில் சேவை இயக்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu