இந்தியாவின் முதல் ரீயுசபிள் ஹைப்ரிட் ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது

August 23, 2024

இந்தியாவின் முதல் ரீயுசபிள் ஹைபிரிட் ராக்கெட், RHUMI 1, நாளை சென்னையில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்பேஸ் ஸோன் இந்தியா, மார்ட்டின் குரூப் குழுமத்துடன் இணைந்து உருவாக்கிய இந்தியாவின் முதல் ரீயுசபிள் ஹைபிரிட் ராக்கெட், RHUMI 1, நாளை சென்னையில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.இது 'மிஷன் ரூமி 2024' திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. 3.50 மீட்டர்கள் உயரம் கொண்ட இந்த ராக்கெட், 80 கி.மீ. உயரம் வரை பறக்கக்கூடிய திறனை கொண்டது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய […]

இந்தியாவின் முதல் ரீயுசபிள் ஹைபிரிட் ராக்கெட், RHUMI 1, நாளை சென்னையில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்பேஸ் ஸோன் இந்தியா, மார்ட்டின் குரூப் குழுமத்துடன் இணைந்து உருவாக்கிய இந்தியாவின் முதல் ரீயுசபிள் ஹைபிரிட் ராக்கெட், RHUMI 1, நாளை சென்னையில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.இது 'மிஷன் ரூமி 2024' திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. 3.50 மீட்டர்கள் உயரம் கொண்ட இந்த ராக்கெட், 80 கி.மீ. உயரம் வரை பறக்கக்கூடிய திறனை கொண்டது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட், குறைந்த செலவில் பல முறை செயற்கைக்கோளை ஏவ முடியும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu