15 மாதங்களில் 14.72 பில்லியனில் இருந்து 544.715 பில்லியனாக உயர்ந்த இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு

November 18, 2022

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு வேகமான முறையில் உயர்ந்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 2021 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை, அந்நிய செலாவணி இருப்பு, 14.72 பில்லியனில் இருந்து 544.715 பில்லியனாக உயர்ந்துள்ளது. இதுவே வேகமான வளர்ச்சி விகிதமாக பதிவாகியுள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், அக்டோபர் 28ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், வாராந்திர அந்நிய செலாவணி இருப்பு உச்சத்தை தொட்டதாக தெரிவித்துள்ளது. நவம்பர் 11 ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், […]

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு வேகமான முறையில் உயர்ந்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 2021 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை, அந்நிய செலாவணி இருப்பு, 14.72 பில்லியனில் இருந்து 544.715 பில்லியனாக உயர்ந்துள்ளது. இதுவே வேகமான வளர்ச்சி விகிதமாக பதிவாகியுள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், அக்டோபர் 28ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், வாராந்திர அந்நிய செலாவணி இருப்பு உச்சத்தை தொட்டதாக தெரிவித்துள்ளது. நவம்பர் 11 ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், இந்திய ரூபாயின் மதிப்பில் பெரிய மாற்றம் நிகழ்ந்தது. அமெரிக்க பணவீக்கம் குறித்த தகவல்கள் வெளிவந்ததால் இந்திய ரூபாயின் மதிப்பிலும் மாற்றங்கள் நேர்ந்தது. எனவே, இந்த வாரத்தில், அந்நிய செலாவணி இருப்பு பன்மடங்கு உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu