இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 691 மில்லியன் சரிவு

December 31, 2022

கடந்த டிசம்பர் 23ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 691 மில்லியன் டாலர்கள் சரிந்துள்ளது. தற்போது, இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு 562.808 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கியின் புள்ளியியல் விவரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு நாணயங்களின் மதிப்பு 1.13 பில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைந்துள்ளது. தற்போதைய நிலையில், இந்தியாவின் வெளிநாட்டு நாணயங்கள் மதிப்பு 498.490 பில்லியன் ஆகும். மேலும், நாட்டில் உள்ள மொத்த தங்க இருப்பு 390 மில்லியன் […]

கடந்த டிசம்பர் 23ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 691 மில்லியன் டாலர்கள் சரிந்துள்ளது. தற்போது, இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு 562.808 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கியின் புள்ளியியல் விவரங்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டு நாணயங்களின் மதிப்பு 1.13 பில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைந்துள்ளது. தற்போதைய நிலையில், இந்தியாவின் வெளிநாட்டு நாணயங்கள் மதிப்பு 498.490 பில்லியன் ஆகும். மேலும், நாட்டில் உள்ள மொத்த தங்க இருப்பு 390 மில்லியன் குறைந்து, 40.969 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. மேலும், 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 633.61 பில்லியன் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன், இந்திய ரூபாயின் மதிப்பும் 2022 ஆம் ஆண்டில் மிகுந்த சரிவை சந்தித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu