வேகன்ஆர், ஸ்விஃப்ட் வாகனங்களை பின்னுக்குத் தள்ளி, இந்தியாவின் முன்னணி வாகனமானது டாடா பன்ச்

பல ஆண்டுகளாக இந்திய வாடிக்கையாளர்களின் பிடித்த வாகனமாக மாருதி நிறுவனத்தின் ஏதேனும் ஒரு கார் மாடல் இடம் பெற்று வருகிறது. இந்த வருடம் மாருதியிடம் இருந்து டாடா நிறுவனம் இந்த கிரீடத்தை பறித்துக் கொண்டுள்ளது. மாருதி நிறுவனத்தின் முன்னணி வாகனங்களான வேகன்ஆர், ஸ்விப்ட், ப்ரீசா போன்ற அதிக வரவேற்புக்குரிய வாகனங்களை பின்னுக்குத் தள்ளி, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா பன்ச் வாகனம் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில், மாருதியின் வேகன் ஆர் வாகனத்தை விட டாடா […]

பல ஆண்டுகளாக இந்திய வாடிக்கையாளர்களின் பிடித்த வாகனமாக மாருதி நிறுவனத்தின் ஏதேனும் ஒரு கார் மாடல் இடம் பெற்று வருகிறது. இந்த வருடம் மாருதியிடம் இருந்து டாடா நிறுவனம் இந்த கிரீடத்தை பறித்துக் கொண்டுள்ளது. மாருதி நிறுவனத்தின் முன்னணி வாகனங்களான வேகன்ஆர், ஸ்விப்ட், ப்ரீசா போன்ற அதிக வரவேற்புக்குரிய வாகனங்களை பின்னுக்குத் தள்ளி, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா பன்ச் வாகனம் முதலிடம் பிடித்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில், மாருதியின் வேகன் ஆர் வாகனத்தை விட டாடா பன்ச் வாகனங்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. டாடா பன்ச் வாகனத்திற்கு அடுத்ததாக ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா உள்ளது. இந்த விற்பனை போக்கு ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்தது. டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து மூன்றாம் இடத்தில் தான் மாருதி நிறுவனத்தின் வாகனம் இடம்பெற்றுள்ளது. இந்திய வாகனச் சந்தையை பொறுத்தவரை இது முக்கிய மாற்றமாக கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu