விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் ரீயூசபிள் ராக்கெட்

August 24, 2024

'மிஷன் ரூமி 2024' திட்டத்தின் கீழ் ரூமி 1 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது80 கி.மீ. உயரம் பறக்கக்கூடிய திறன் கொண்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்பேஸ் ஸோன் இந்தியா, மார்ட்டின் குரூப் குழுமத்துடன் இணைந்து 'மிஷன் ரூமி 2024' திட்டத்தின் கீழ், ரூமி 1 என்ற ரீயூசபிள் ஹைப்ரிட் ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. இந்த ராக்கெட், சென்னை ஈசிஆர் கடற்கரையில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. 3.50 மீட்டர் உயரம் கொண்ட ரூமி 1, 80 கி.மீ. உயரம் வரை பறக்கக்கூடிய […]

'மிஷன் ரூமி 2024' திட்டத்தின் கீழ் ரூமி 1 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது80 கி.மீ. உயரம் பறக்கக்கூடிய திறன் கொண்டது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்பேஸ் ஸோன் இந்தியா, மார்ட்டின் குரூப் குழுமத்துடன் இணைந்து 'மிஷன் ரூமி 2024' திட்டத்தின் கீழ், ரூமி 1 என்ற ரீயூசபிள் ஹைப்ரிட் ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. இந்த ராக்கெட், சென்னை ஈசிஆர் கடற்கரையில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. 3.50 மீட்டர் உயரம் கொண்ட ரூமி 1, 80 கி.மீ. உயரம் வரை பறக்கக்கூடிய திறனை உடையது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட், ஒரே ராக்கெட்டினால் பல முறை செயற்கைக்கோளை ஏவ முடியும், இது செலவுகளை குறைக்க உதவுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu