உலகின் மிகப்பெரிய ஒரே நாள் தேர்தல் - இந்தோனேசியாவில் இன்று நடைபெறுகிறது

February 14, 2024

ஒரே நாளில் 200 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் வாக்களிக்கும் வரலாற்று தேர்தல் திருவிழா இன்று இந்தோனேசியாவில் நடைபெறுகிறது. இந்தோனேசியா நாட்டில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அந்நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இதுவாகும். இதுவரை உலகில் நடத்தப்பட்ட தேர்தல்களிலேயே, அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் இன்று ஒரே நாளில் வாக்களிக்க உள்ளனர். எனவே, இது வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. இன்று நடைபெறும் தேர்தலுக்கான முடிவுகள் 35 நாட்கள் கழித்து வெளியாகும் என கூறப்படுகிறது. தேர்தல் பணிகளுக்காக மட்டும் இந்தோனேசியாவில் […]

ஒரே நாளில் 200 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் வாக்களிக்கும் வரலாற்று தேர்தல் திருவிழா இன்று இந்தோனேசியாவில் நடைபெறுகிறது.

இந்தோனேசியா நாட்டில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அந்நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இதுவாகும். இதுவரை உலகில் நடத்தப்பட்ட தேர்தல்களிலேயே, அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் இன்று ஒரே நாளில் வாக்களிக்க உள்ளனர். எனவே, இது வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. இன்று நடைபெறும் தேர்தலுக்கான முடிவுகள் 35 நாட்கள் கழித்து வெளியாகும் என கூறப்படுகிறது. தேர்தல் பணிகளுக்காக மட்டும் இந்தோனேசியாவில் 7 மில்லியன் அதிகாரிகள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu