இண்டஸ் இண்ட் வங்கி காலாண்டு லாபம் 22% உயர்வு

October 19, 2023

இண்டஸ் இண்ட் வங்கி தனது இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 22% உயர்ந்து 2202 கோடி ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், இண்டஸ் இண்ட் வங்கியின் மொத்த வருவாய் 13530 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வங்கிக்கு வட்டி மூலமாக கிடைத்த வருவாய் 11248 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வங்கியின் வாராக்கடன் மதிப்பு 1.93% ஆக சரிந்துள்ளது. அத்துடன், வங்கியின் கேப்பிட்டல் அடிக்குவன்சி […]

இண்டஸ் இண்ட் வங்கி தனது இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 22% உயர்ந்து 2202 கோடி ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், இண்டஸ் இண்ட் வங்கியின் மொத்த வருவாய் 13530 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வங்கிக்கு வட்டி மூலமாக கிடைத்த வருவாய் 11248 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வங்கியின் வாராக்கடன் மதிப்பு 1.93% ஆக சரிந்துள்ளது. அத்துடன், வங்கியின் கேப்பிட்டல் அடிக்குவன்சி ரேஷியோ 18.01% இல் இருந்து 18.21% ஆக உயர்ந்துள்ளது. - இவ்வாறு இன்டஸ் இன்ட் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu