நவம்பர் மாத சில்லறை பணவீக்கம் 5.5% - மூன்று மாத உச்சம்

December 13, 2023

கடந்த நவம்பர் மாதத்தில், இந்தியாவின் சில்லறை பணவீக்க விகிதம் 5.5% ஆக உயர்ந்துள்ளது. இது அக்டோபர் மாதத்தில் 4.87% அளவில் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், சில்லறை பணவீக்க விகிதம் நவம்பர் மாதத்தில் மூன்று மாத உச்சத்தை பதிவு செய்துள்ளது. ஆனால், தொடர்ந்து, மத்திய ரிசர்வ் வங்கியின் 2 முதல் 6% விளிம்புக்குள் பணவீக்க விகிதம் பதிவாகியுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில், உணவு பொருட்களின் விலைகள் உயர்ந்ததால் சில்லறை பணவீக்கம் உயர்ந்ததாக கூறப்படுகிறது. உணவு பணவீக்கம் 8.7% […]

கடந்த நவம்பர் மாதத்தில், இந்தியாவின் சில்லறை பணவீக்க விகிதம் 5.5% ஆக உயர்ந்துள்ளது. இது அக்டோபர் மாதத்தில் 4.87% அளவில் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், சில்லறை பணவீக்க விகிதம் நவம்பர் மாதத்தில் மூன்று மாத உச்சத்தை பதிவு செய்துள்ளது. ஆனால், தொடர்ந்து, மத்திய ரிசர்வ் வங்கியின் 2 முதல் 6% விளிம்புக்குள் பணவீக்க விகிதம் பதிவாகியுள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில், உணவு பொருட்களின் விலைகள் உயர்ந்ததால் சில்லறை பணவீக்கம் உயர்ந்ததாக கூறப்படுகிறது. உணவு பணவீக்கம் 8.7% ஆக பதிவாகியுள்ளது. மேலும், கிராமப்புறங்களை பொறுத்தவரை சில்லறை பணவீக்க விகிதம் 5.85% ஆகவும், நகர்புறங்களில் 5.26% ஆகவும் பதிவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu