இன்போசிஸ் உயர் அதிகாரி விலகல் - பங்குகள் வீழ்ச்சி

December 13, 2023

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய் தனது பதவியிலிருந்து விலகி உள்ளார். இந்த செய்தி வெளியானதில் இருந்து இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகள் சரிவடைந்து வருகின்றன. இந்திய பங்குச் சந்தையில் இன்போசிஸ் நிறுவன பங்குகள் கிட்டத்தட்ட 3% சரிவை பதிவு செய்துள்ளன. நேற்றைய தினத்தில், இன்போசிஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு 1473 ரூபாய்க்கு வர்த்தகமானது. நிறுவனத்தின் உயர் அதிகாரி திடீரென விலகி உள்ளதால், பங்குதாரர்கள் மத்தியில் நம்பிக்கை குறைந்துள்ளதாக மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது. இந்த நிலையில், […]

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய் தனது பதவியிலிருந்து விலகி உள்ளார். இந்த செய்தி வெளியானதில் இருந்து இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகள் சரிவடைந்து வருகின்றன.

இந்திய பங்குச் சந்தையில் இன்போசிஸ் நிறுவன பங்குகள் கிட்டத்தட்ட 3% சரிவை பதிவு செய்துள்ளன. நேற்றைய தினத்தில், இன்போசிஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு 1473 ரூபாய்க்கு வர்த்தகமானது. நிறுவனத்தின் உயர் அதிகாரி திடீரென விலகி உள்ளதால், பங்குதாரர்கள் மத்தியில் நம்பிக்கை குறைந்துள்ளதாக மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நிலஞ்சன் ராய் தனது சொந்த கனவுகளில் கவனம் செலுத்துவதற்காக பதவியில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu